சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் வெளியிட்ட புதிய போட்டோஷூட் புகைப்படங்களின் தொகுப்பு இது. நவீன உடையலங்காரத்தில் எடுக்கப்பட்ட படங்களை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர், செம்பருத்தி போன்ற தொடர்கள் வழியாக ரசிகர்களிடம் அறிமுகமான ஜனனி, இன்ஸ்டாகிராமிலும் தனது புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். கீழே அந்தப் படத்தொகுப்பைக் காணலாம்.
புகைப்படத் தொகுப்பு
முழு அளவில் பார்க்கப் படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.















